Translate

Saturday 11 June 2011

ஐ. நா மனித உரிமைச் சபையில் ஏன் இந்த தாமதம்? - ச. வி. கிருபாகரன்

ஐ. நா மனித உரிமைச் சபையில் ஏன் இந்த தாமதம்? - ச. வி. கிருபாகரன் 


ஐ. நா மனித உரிமைச் சபையின் 17வது கூட்டத்தொடர் ஆரம்பமாகி இன்றுடன்(07.06.2011) எட்டு வேலை நாட்கள் முடிந்துள்ளனஆனால் இன்றுவரை ஐ. நா வின் நிபுணர் குழுவினால் சிறீலங்காவின் இறுதி யுத்த நிகழ்வுகள் பற்றி வெளியிட்ட அறிக்கைக்கு ஆதரவாக சிறீலங்கா மீது ஒரு கண்டனப் பிரேரணை மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்படக்கூடிய சாத்தியங்கள் மிகக் குறைந்தே காணப்படுகின்றன........ read more

ஜெயலலிதாவுக்கு தலையைக் காட்டி மஹிந்தருக்கு வாலைக் காட்டிய மேனன்!

1987 ஆம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்தத்தினூடாக 13 ஆவது அரசியல்யாப்பு சீர்திருத்தத்தை மேம்படுத்துவது தொடர்பாக இலங்கை முன்னரே வாக்குறுதியளித்திருந்தது. ஆனால் இலங்கை அதனை செய்யத் தவறிவிட்டது என்று சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தமிழ் மக்களுடன் இலங்கை அரசாங்கம் விரைவாக சிறந்ததொரு அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் மகிந்த ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளார். ......... read more

இலங்கையில் அரசியல் தீர்வு காணும் விடயத்தில் இந்தியா தலையிடாது அது இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த விடயம் மும்மூர்த்திகள் திருவாய்மலர்ந்தருளினர்


இலங்கை தொடர்பாக தமிழக சட்டசபை அண்மையில் நிறைவேற்றிய தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடப்படவில்லை என சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் அரசியல் தீர்வு காணும் விடயத்தில் இந்தியா தலையிடாது எனவும் அது இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த விடயம் எனவும் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட தூதுக்குழு தெரிவித்துள்ளது.......... read more

ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆறுமாத கெடு விதித்துள்ள இந்தியா


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு இந்தியா ஆறுமாத கெடுவொன்றை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்வொன்றை வழங்குமாறு கோரியே இந்திய அரசாங்கம் பிரஸ்தாப ஆறுமாதக் கெடுவை விதித்துள்ளதாக மேலதிக தகவல்கள் மூலம் தெரிய வருகின்றது........ read more

கனடாவின் முதல் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் தமிழிலும் பா.மன்றில் உரை.


கனடாவின் முதலாவது தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் பாராளுமன்றத்தில் தனது கன்னிப் பேச்சினைத் தமிழிலும் நிகழ்த்தினார். முதல்முறையாக கனேடிய பாராளுமன்றிற்குத் தெரிவு செய்யப்பட்ட இலங்கைத் தமிழ் பெண் ராதிகா சிற்சபைஈசன் தனது முதலாவது பாராளுமன்ற கன்னி உரையை தமிழ் மொழியிலும் நிகழ்த்தியுள்ளார்.

அவர் தனது உரையில், “அடுத்து கனேடிய பாராளுமன்றத்தின் முதன்முதலாவது தமிழ் உறுப்பினர் என்ற வகையிலேயே இந்த மதிப்பிற்குரிய அவையிலேயே எனது தாய் மொழியில் பேச முடிவதையிட்டு ஒருங்கே பெருமையாகவும் எளிமையாகவும் உணர்கிறேன். தமிழர்களாகிய நாம் பெரும்பாலும் ஒடுக்கு முறைகளிலிருந்தும் போர்ச் சூழலில் இருந்தும் தப்பித்தே கனடாவிற்கு வந்திருக்கிறோம்.............. read more

“கொலைக்களம்”வீடியோவை சனல் 4 ஒளிபரப்புவதை தடுக்கும் முயற்சியில் சிறிலங்கா!



உண்மையை மறைத்து நீதிக்கு முட்டுக்கட்டை போடுவதில் அவப் பெயரைக் கொண்ட நாடு என்று நீண்ட கால சாதனை படைத்து வரும் ஸ்ரீலங்காவை சனல் 4 காட்டிய என்ற புதிய ஒருமணி நேர வீடியோ சர்வதேசத்தின் முன் அம்பலப்படுத்தியுள்ளதாக நீதிக்கும் சமாதானத்திற்காகவுமான இயக்கத்தின் பணிப்பாளர் பிரெட் கார்வர் தெரிவித்துள்ளார்............ read more

குடாநாட்டின் தனது தனிப்பட்ட இராணுவத்தை நிறுத்தியுள்ளார் கோத்தபாய !

இலங்கை இராணுவத்தினர் மீது சர்வதேசம் சாட்டியுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்களை விடுவிக்கவும், அதேநேரம் பயங்கரவாதத்தைத் தொடரவும், தமிழ் மக்களைத் தனது ஆதிக்கத்தின்கீழ் வைத்திருக்கவும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்�ஷ குடாநாட்டின் தனது தனிப்பட்ட இராணுவத்தினரை நிலைநிறுத்தியுள்ளார். 


இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் நெறிதவறிச் செயற்பட்டுவரும் ஒட்டுக்குழுக்கள் ஆகியவற்றின் உறுப்பினர்களை உள்ளடக்கியதாக ஒரு தனிப்படையை கோத்தபாய உருவாக்கியுள்ளார் என்று குடாநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் புதிய படையின் தலைமைத்துவம் வன்னியில் உள்ள போதிலும் அவர்கள் பிரதானமாக குடாநாட்டிலேயே செயற்பட்டு வருகிறார்கள்............. read more

அதிர்ச்சி அளிக்கக்கூடிய விரிவான காணொளிக் காட்சியை ஒளிபரப்ப சனல் 4 அனுமதி


அதிர்ச்சி அளிக்கக்கூடிய விரிவான காணொளிக் காட்சியை ஒளிபரப்ப சனல் 4 அனுமதி தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- 
 
சனல் 4 தொலைக்காட்சி நிர்வாகம் இதுகாலவரை ஒளிரப்பாத பார்ப்பவர்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய விரிவான காணொளிக்காட்சியை ஒளிபரப்ப அனுமதி வழங்கியிருக்கிறது.  அக்காணொளிக்காட்சியில் படுகொலைகள், பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட போராளிப் பெண்களின் உடல்கள் போன்றன உள்ளடங்கியுள்ளன. இவை இலங்கைப் படையினரின் போர்க்குற்றங்களுக்கு சாட்சியங்களாக அமைகின்றன. .......... read more

Friday 10 June 2011

தமிழ்நாட்டில் முகாம்களில் உள்ள ஈழத்தமிழ் உறவுகளுக்கு உதவிவரும் லிபறா நிறுவனம்!

இலங்கையின் அரச பயங்கரவாதத்தால் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து மண்டபம் அகதி முகாம்களில் தகரங்களுக்கு கீழ் வாழ்ந்து வரும் ஈழத்தமிழ் உறவுகளுக்கு நோர்வே உட்பட சுமார் 15 நாடுகளுக்கு மேல் இயங்கி வரும் லிபறா நிறுவனம் உதவி வருகின்றது. 

தொழில் செய்ய அனுமதியுண்டு; ஆனால் நிரந்தரக் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது! பிரித்தானியா

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தவிர்ந்த மற்றைய நாடுகள் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து தொழில்நிமித்தம் வருபவர்கள் நிரந்தரமாக குடியுரிமை பெறுவதை குறைப்பதற்கான பிரேரணையொன்றை பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூனின் அரசாங்கம் அறிவித்துள்ளது. 

இந்தியத் துறைசார் தொழிலாளர்கள் அதாவது வீட்டுவேலைகளுக்காக அமர்த்தப்படும் தொழிலாளிகளே இந்த தீர்மானத்தால் பாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

UK Tamil News (தமிழ்): You are a Tamilian Only if .......

UK Tamil News (தமிழ்): You are a Tamilian Only if .......: "You are a Tamilian Only if ....... (1 to 35). 1. You arrive one hour late to a party and find out you are the first one to arrive. 2. Yo..."

புலம்பெயர் தமிழ் மாணவர்களின் கல்வியை இலக்குவைக்கும் சிங்களம்!


புலம்; பெயர்ந்து வாழும் தமிழீழ மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்துவதற்காக புலம்பெயர் நாடுகளில் தமிழ்க் கல்விமான்களால் தமிழர் மேம்பாட்டுப் பேரவை உருவாக்கப்பட்டு அதனுடைய தலைமையகம் பிரான்ஸில் நிறுவப்பட்டிருக்கிறது.  இதன் கிளைகள் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் ஸ்தாபிக்கப்பட்டு புலம்பெயர்ந்து வாழும் தமிழீழச் சிறார்களின் தமிழ் மொழியறிவையும், கலை பண்பாடுகளையும் மேம்படுத்தும் முகமாக புலம்பெயர் நாடுகளில் தமிழ்க்கல்விக் கூடங்கள்; நிறுவப்பட்டிருக்கின்றன.

ஐரோப்பிய கண்டத்தை கடந்தும் தமிழீழத்திற்கான குரல் ஒலிக்கும் நேரமிது


mdiy epjp]; r. Fkhud;
tpLjiyg;Gypfis mopj;Jtpl;ljhff; $wp> <oj;jkpoupd; murpay; Nghuhl;lj;ij kOq;fbf;Fk; eupj;je;jpu Ntiyfspy; ,wq;fpAs;sJ kfpe;j uh[gf;rhtpd; rpwpyq;fh muR. gy jkpo; mUtUbfSk; rpq;fs muRf;F Jizahf nraw;gLfpwhu;fs;.  A+jdpYk; tpl jkpod; ve;j tpjj;jpYk; risj;jtdpy;iy vd;gJ cz;ikNa. jkpod; xNunahU tplaj;jpy; kl;Lk; A+jdpYk; tpl NtWgl;L epw;fpd;whd;. gy vl;lg;gu;fisf; nfhz;l ,dk; vd;why; jkpo; ,dkhfNt ,Uf;f KbAk;.

மக்களே வருக அவசர அழைப்பு

http://www.youtube.com/watch?v=0GZ4kKuf3PQ&feature=player_embedded
 
http://www.ethirinews.com/?p=8531

எம் தமிழ் உறவுகள் 300 பேரை இலங்கைக்கு நாடுகடத்த பட உள்ள நிலையில் அவர்களை திருப்பி அனுப்பும் முடிவை தடுத்து நிறுத்த கோரி நாடு கடந்த அரசு பலத்த ஏற்பாடுகளை செய்து வருகின்றது .

தீபம் தமிழர்களின் ஊடகமா? – சவுத் பேங்க் பல்கலைக்கழக மாணவர்கள்!


தீபம் தமிழர்களின் ஊடகமா? – சவுத் பேங்க் பல்கலைக்கழக மாணவர்கள்!
அன்புடையீர்.
07/06/2011 நாள் ஒளிபரப்புச் செய்யப்பட்ட தேசியக்கொடி பற்றிய விவாதத்தின் மூலம் தீபம் தொலைக்காட்சி தனது ஊடகதர்மத்தைக் கைவிட்டுள்ளதோடு தமிழரின் தேசியக்கொடியின் புனிதத்தன்மையையும் புறக்கணித்து, தடம்மாறியவழியில் பயணிக்கிறது என்பதோடு இது தமிழர்களின் ஊடகமா? என்பதில் பெரும் சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளது......... read more

தமிழீழ தேசியக் கொடி பாவனைக்கு பிரித்தானியாவிலும் தடையில்லை! சட்டத்தரணிகள் குழு சட்டபூர்வமாக அறிவிப்பு

தமிழீழ தேசியக் கொடி பாவனைக்கு பிரித்தானியாவிலும் தடையில்லை! சட்டத்தரணிகள் குழு சட்டபூர்வமாக அறிவிப்பு


பிரித்தானியாவில் தமிழீழ தேசியக்கொடிக்கு தடை இல்லை என்பது சட்டரீதியான உண்மை. இவ்வாறு பிரித்தானியாவில் மிகவும் புகழ்பெற்ற சட்டத்தரணிகள் குழு உறுதி செய்து அறிக்கை வழங்கியுள்ளதாக இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

பிரித்தானியாவின் அதிகாரங்களுக்கு உட்பட்ட வேல்ஸ், ஸ்கொட்லாண்ட் மற்றும் நோதர்ன் அயர்லாந்து என எந்த பகுதியிலும் தமிழர்களின் தேசியக் கொடிக்கு தடை ஏதும் இல்லை என்பதும் தேசியக் கொடி வைத்திருந்தால் கைதுசெய்து தண்டனைக்கு உட்படுத்த முடியாது என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.......... read more

வாராந்தம் ஐந்து இலங்கைப் பெண்களுடன் பாலியல் வல்லுறவு கொள்ளும் இலங்கையர்: நடிகர் விவேக்கிடம் நபரை ஒப்படைத்தால் உரிய இடத்தில் உரிய தண்டனையை வழங்குவார்


ஜோர்டானிலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் இலங்கைப் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகுவதாகவும் மீண்டும் மீண்டும் பாலியல் வல்லுறவுக்கும் உட்படுத்தப்படுவதாகவும் உலக தொழிலாளர் மற்றும் மனித உரிமைகளுக்கான நிறுவகம் எனும் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்படடுள்ளது............. read more

தற்காலிக விஸாவில் பிரிட்டனுக்குச் செல்வோர் நிரந்தரமாக தங்குவதற்கு விண்ணப்பிக்க முடியாதவாறு புதிய சட்டம்


தற்காலிக விஸாவில் பிரிட்டனுக்கு வருபவர்கள் நிரந்தரமாக தங்குவதற்கு விண்ணப்பிக்க முடியாதவாறு குடிவரவு திருத்தங்களுக்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகரலாயம் தெரிவித்துள்ளது.

உலகத் தமிழர்களது உறுதிப்பாட்டை சிதைக்கும் விதமாக போலியான காணொளியை வெளிட்டு சதி.


தமிழீழத் தேசியத் தலைவரது உடலெனக் காட்டப்பட்டு உலகத் தமிழர்களால் நிராகரித்து தூக்கி வீசப்பட்ட பழைய காணொளியை புதிய வடிவில் வெளியிட்டுள்ளது ஒரு தமிழ் "துரோக" இணையம்.

இதில் எவ்வித அடிப்படை உண்மைகளும் இல்லை. இருந்த போதும் இதுதான் ஆரம்பமாக இருக்கலாம். இதைவிட முன்னர் சிங்கள இந்திய உளவுத்துறை கதாசிரியர்களால் கதைவசனம் எழுதப்பட்டதைப் போன்ற ஒரு காட்சி தயாரிக்கப்பட்டுள்ளது............. read more

மாற்றம்... ஏமாற்றம்! - ஜெ. ஆட்சி... ஆவேச வைகோ


''கல்லறைகள் திறந்துகொண்டன மடிந்தவர்கள் வருகிறார்கள். மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு வந்துவிட்டன புகழ் மலர்களோடும் உருவிய வாளோடும் வருகிறார்கள்................
''கல்லறைகள் திறந்துகொண்டன மடிந்தவர்கள் வருகிறார்கள்.
மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு வந்துவிட்டன ............... read more

தமிழ்நாடு சட்டப் பேரவையின் தீர்மானத்தை வரவேற்கிறோம் - பிரித்தானிய தமிழர் பேரவை


தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை வரவேற்பதாக அறிவித்துள்ள பிரித்தானிய தமிழர் பேரவை, இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தி ஈழத்தமிழ் மக்களின் இன்னல் தீர அம்மையார் தொடர்ந்தும் குரல்கொடுள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கை:............ read more

இலங்கைக்கு எதிரான பொருளாதார தடையை முன்னெடுப்போம்: சீமான்


இலங்கைக்கு எதிரான பொருளாதார தடையை முன்னெடுப்போம்: சீமான் 

இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை மற்ற நாடுகளுடன் இணைந்து இந்திய அரசு முன்னெடுக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழர்கள் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை.................... read more

இந்திய உயர்மட்டக்குழு இரண்டு நாள் பயணமாக இன்று கொழும்பு வந்துள்ளது.

இந்திய வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலர் பிரவீன் குமார் ஆகியோர் இன்று நண்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு வந்தடைந்தனர். 
இவர்கள் இன்று மாலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி..எல்.பீரிசுடன் பேச்சுக்களை நடத்துவர்............ read more

போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ளாமல் பாரிய துஸ்பிரயோகத்தில் ஈடுபடும் இலங்கை : மனித உரிமைகள் கண்காணிப்பகம்


போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தாமையின் மூலம் இலங்கை அரசாங்கம், குற்றங்களை மேற்கொண்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
கடந்த 25 வருட யுத்தத்தின் போது இலங்கையின் அரசாங்கப்படையினரும் தமிழீழ விடுதலைப்புலிகளும் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது......... read more

இலங்கையர்கள் 30 பேரே நாடு கடத்தப்படவுள்ளனர் : பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம்


தமிழர்கள் உட்பட்ட இலங்கைப் பிரஜைகள் 30 பேரை நாடு கடத்தவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
முன்னதாக 300 பேர் எதிர்வரும் 16 ஆம் நாள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக இலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது.
எனினும் அரசியல் புகலிடம் மறுக்கப்பட்ட 30 பேரே திருப்பியனுப்பப்படவுள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிரகம் குறிப்பிட்டுள்ளது. 
இதில் எத்தனை தமிழர்கள் என்ற விடயத்தை அந்த உயர்ஸ்தானிகரம் தெரிவிக்கவில்லை.

தமிழ் நாடு அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்? மகிந்த ஹத்துருசிங்க மேற்கொண்ட முயற்சி தோல்வி:-

வடபகுதி கடலிலுக்கு அனுமதியின்றி வரும் இந்திய மீனவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் வசிப் போரைக் கொண்டு தமிழ் நாடு அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ய யாழ் இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக இராணுவத் தலைமையகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன......... read more

தமிழக முதலமைச்சரை பணம் கொடுத்து வாங்கலாம் ஜனாதிபதியுடன் தொடர்புகளை ஏற்படுதலாம்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை பணம் கொடுத்து வாங்கலாம் எனவும் ஜனாதிபதிக்கும் அவருக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்தித் தருவதாகவும் ஜனாதிபதியிடம் உறுதியளித்திருந்த ஜனாதிபதியின் உறவினரான தமிழ் பிரமுகரை ஜனாதிபதி நேற்றிரவு ஆபாச வார்த்தைகளினால் திட்டித் தீர்த்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன....... read more

உயர்மட்ட இந்திய இராஜதந்திரிகள் வெள்ளிக்கிழமை இலங்கை விஜயம்

இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் ஆகியோர் அடங்கிய இந்திய அதிகாரிகள் குழுவினர் இன்று இலங்கை சென்றுள்ளனர்........... read more

கடத்தப்பட்ட தமிழ்ச் சிறுவன் சிங்களப் பகுதியில் அடிமையாகக் கண்டுபிடிப்பு !

தமிழ்ப் பகுதிகளான யாழ்ப்பாணம், வன்னி மற்றும் மட்டக்களப்பிலிருந்து ஏராளமான தமிழ்ச் சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் உள்ளன. இந்நிலையில் மட்டக்களப்பில் கடத்தப்பட்ட ஒரு சிறுவன் சிங்களப் பிரதேசமான தம்புல்லவில் அடிமைத் தொழிலாளியாக இருப்பது தெரியவந்துள்ளது. 11 வயதான குறித்த சிறுவனின் பெயர் அதிசயராஜா சௌந்தரராஜா ஆகும். இவன் சித்தாண்டி மகா வித்தியாலய மாணவராவான்......... read more 

Thursday 9 June 2011

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு- கோர்ட்டில் கதறியழுதார் ராஜாத்தி அம்மாள்.


ஜாமீன் நிராகரிக்கப்பட்ட தீர்ப்பைக் கேட்டதும் ராசாத்தி அம்மாள் நீதிமன்றத்திலேயே கதறியழுதார்.
 
. நீதிமன்றம் வந்திருந்த திமுக பிரமுகர்கள் அவரைத் தேற்றிய போதும் அவர் அடக்க முடியாமல் கதறியழுது விட்டார். கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரித்து விட்ட நிலையில் இனி அவர் உச்சநீதிமன்றத்தை மட்டுமே நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சில மாதங்கள் அவர் திஹார் சிறையில் இருக்க நேரிடலாம் என தில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. ........ read more  

தமிழக சட்டச்சபை தீர்மானம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை - கெஹெலிய :

இலங்கை அரசாங்கம் தமது இராஜதந்திர உறவுகளை இந்திய மத்திய அரசாங்கத்துடனேயே மேற்கொண்டு வருவதாகவும், இலங்கை அரசாங்கத்தின் மீது ஏதேனும் தீர்மானங்களை நிறைவேற்றவேண்டுமானால் அது இந்திய மத்திய அரசாங்கத்தினால் மாத்திரமே முடியும்!
தமிழக சட்டச்சபை தீர்மானம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை - கெஹெலிய :


இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என தமிழக சட்டச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், அலட்டிக்கொள்ளத் தேவையில்லை எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்........ read more

பதிலே இல்லாத கேள்வி நேரம்: அனஸ் மாமாவுக்கு ஒரு திறந்த கடிதம் !


  • கொன்ஸ்டைன், என்கின்ற நபர் யார் இல்லை அந் நிகழ்ச்சியில் ராஜா என்கின்ற நபர் யார்? 
  • இவர்கள் 2009ம் ஆண்டுக்கு முன்னர் எங்கே இருந்தார்கள்? 
  • இப்போது நிகழ்சிகளுக்கு வந்து புலிக்கொடி பிடிக்கவேண்டாம் என்று கூறுகிறீர்களே, 2009ம் ஆண்டு எங்கே இருந்தீர்கள்?

தீபம் தொலைக்காட்சியில் சமீபத்தில் கேள்வி நேரம் என்னும் ஒரு நிகழ்ச்சியூடாக பல விவாதங்களும் விமர்சனங்களும், மற்றும் மக்கள் கருத்துகளும் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகின்றதை நான் பார்த்து வருகிறேன். 


நேற்று முன்தினம் புலிக் கொடிகைப் பிடிக்கலாமா வேண்டாமா என்று ஒரு விவாதக் களத்தை நீங்கள் திறந்து விட்டிருந்தீர்கள் ! விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் விடயம் என்ன? எடுத்துக் கொள்ளக்கூடாத விடயம் என்ன என்று தெரியாமல் நீங்கள் தத்தளித்தால் இக் கடிதம் அதனை உங்களுக்கு நன்றாக விளக்கும் என நான் நினைக்கிறேன். ஊடகவியலாளராக இருக்கும் நீங்கள் முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும் !........... read more

300 தமிழர்களை தனி விமானத்தில் ஏத்தி நாடு கடத்த திட்டம் !


300 தமிழர்களை தனி விமானத்தில் ஏத்தி நாடு கடத்த திட்டம் !

பிரித்தானியாவில் அடைக்கலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சுமார் 300 பேரை பிரித்தானியா திருப்பி அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜுன் 16ஆம் திகதி வாடகைக்கு அமர்த்தப்பட்ட தனி விமானம் ஒன்றில் இவர்கள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பிரித்தானிய எல்லை முகவரகம் தெரிவித்துள்ளது. அடைக்கலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பலருக்கு பிரித்தானிய எல்லை முகவரகம் வெளியேற்ற அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக மனித உரிமைகள் சட்டவாளர் நிஷான் பரஞ்சோதி தெரிவித்துள்ளார். ...... read more

Wednesday 8 June 2011

தில்லி அதிராக மையத்தில் கொசுக்களைப் போலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகள் !

நாம் ஒன்றும் மலையாளிகள் எதிரிகள் அல்ல. ஆனால் இந்தியாவிலேயே சிறிய மாநிலமாகக் கருதப்படுவது கேரளா ஆகும். அங்கு இருக்கும் மலையாளிகள் தான் இந்தியாவை ஆண்டு வருகிறார்கள் என்று சொல்வதே உண்மையாகும். இலங்கை அரசு கூட கேரள மலையாளிகளோடு தமது உறவை இரகசியமாகப் பேணிவருகின்றனர் என்பது உண்மை. இலங்கை அரசின் பல நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக மலையாளிகள் உதவிவருகின்றனர். கீள் கானும் பட்டியலைப் பார்த்தால் எல்லாம் புரியும் !............... read more   

இலங்கையில் கொலைக்களம் தொகுப்பு வெளியீடு பற்றி BBC யில் வாதம் !


இலங்கையில் கொலைக்களம் தொகுப்பு வெளியீடு பற்றி BBC யில் வாதம் !
யூன் 14ம் திகதி லண்டன் சனல்4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பவுள்ள இலங்கையில் கொலைக்களம் என்ற தொகுப்பு காண்பிக்கப்படல் வேண்டுமா? காண்பிக்கப்படக்கூடாதா?  என்ற வாதம் பிபிசி வானொலியில் நேற்று நடைபெற்றுள்ளது. 

இவ்வாதத்தில் இக் காணொளித் தொகுப்பினை தயாரித்து வெளியிடும் ஊடகவியலாளர்கள் பங்கெடுத்தனர். இப்படியான கொலைகள் இனிமேல் உலகின் எந்த ஊடகங்களிலும் வெளிவராமல் இருக்க வேண்டுமாயின் இந்த தொகுப்பு காண்பிக்கப்படல் வேண்டும் என இவர்கள் வலியுறுத்தினார்கள். மேலும் இவை காண்பிக்கப்படாது போனால் இலங்கை அரசும், இதுபோன்ற சம்பவங்களைச் செய்பவர்களும், இப்படியான சம்பவங்கள் நடைபெறவில்லை என்றே கருத்து வெளியிடுவார்கள் என்றும் கருத்துத் தெரிவித்தார்கள்............... read more

தமிழினத்திற்கு விடிவு தேடித் தரும் தீர்மானம் – சீமான்

தமிழினத்திற்கு விடிவு தேடித் தரும் தீர்மானம் – சீமான்

தமிழினப் படுகொலை செய்த சிறிலங்க அதிபர் ராஜபக்சவை போர்க் குற்றவாளியென்றும், சிறிலங்க அரசிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவித்தும் நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை.

CTF - PRESS RELEASE - தமிழக முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கட்கு

CTF - PRESS RELEASE   08.06.2011

தமிழக முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கட்கு

சிறீலங்கா அரசை வழிக்குக்கொண்டுவர, அதன் மீது, இந்திய மத்திய அரசு ஏனைய நாடுகளுடன் இணைந்து பொருளாதாரத் தடையை விதிக்கவேண்டும் என வலியுறுத்தும் வகையில், தமிழக சட்டசபையில், தனித்தீர்மானம் கொண்டுவந்து அதனை ஏகமனதாக நிறைவேற்றியமைக்கு, புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் சார்பில், எங்கள் இதயபூர்வமான நன்றியறிதலை இதன்கண் உங்களுக்கும் தமிழக அரசுக்கும் தமிழக மக்களுக்கும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

அதிமுக அரசு தனது வலிமையை முழுமையாக

அதிமுக அரசு தனது வலிமையை முழுமையாக பயன்படுத்த வேண்டும் :
திருமாவளவன்

இலங்கை மீது மத்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார் முதல்வர் ஜெயலலிதா. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’உலகத்தமிழர்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ற வகையில்  தமிழக அரசு இன்று சட்டப்பேரவையில் சிங்களப்
பேரினவாத அரசுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை விடுதலை சிறுத்தைகள்  மனதார வரவேற்கிறது........... read more

இலங்கை அரசை வழிக்குக் கொண்டு வருவதற்கு ஒரே வழி பொருளாதாரத் தடைகள்தான்: ஜெயலலிதா

தமிழக சட்டசபையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா  ஒரு தனி தீர்மானத்தை தாக்கல் செய்து முன்மொழிந்து பேசினார். அதன் விவரம் வருமாறு:


இலங்கையில் போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும், தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழவகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமை களையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை இந்திய அரசை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறினார்........... read more

3 MPs from the Tamil National Alliance to cross to Government?


3 MPs from the Tamil National Alliance to cross to Government?


The United Peoples Freedom Alliance(UPFA)Govt is trying to get 3 MP’s from the Tamil National Alliance(TNA)to cross over to the govt side. Intensive efforts are on currently to entice two MP’s from the Wanni &one from the Batticaloa electoral districts to break away from the TNA.
The two TNA Wanni MP’s being enticed are Vino Noharathalingam & Sivasakthy Anandan.The B’caloa MP being wooed is Seenithamby Yogeswaran.
TNA MPs – Vino Noharathalingam & Sivasakthy Anandan and Seenithamby Yogeswaran
The wooing of the 2 Wanni district MP”s is being done by Industries&Commerce minister Rishad Bathiutheen who was also elected from the Wanni...................... READ MORE

வேலூர் அருகே கோர விபத்து – சீமான் இரங்கல்


வேலூர் அருகே கோர விபத்து – சீமான் இரங்கல்

சென்னையில் இருந்து பொள்ளாச்சிக்கு நேற்று இரவு தனியார் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 22 பேர் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த அவலூர் புறவழிச் சாலையில் அருகே நடந்த கோர விபத்தில் உயிர் இழந்துள்ளனர். இதற்கு நாம் தமிழர் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற துயரமான விபத்துக்கள் நடைபெறுவதற்கு முக்கிய காரணம் 

இலங்கைத்தீவில் தமிழர்கள் காணமல்போதல் என்பது தமிழின சுத்திகரிப்பின் ஓர் அங்கமே !

இலங்கைத்தீவில், 1979ம் ஆண்டு முதல் இன்று வரை தமிழர்கள் காணமல்போதல் என்பது, சிங்கள பேரினவாத அரசுகளின் திட்டமிட்ட தமிழினப் சுத்திகரிப்பின் ஒர் அங்கமாகவே உள்ளது.......... read more



புலம்பெயர் தமிழ் மாணவர்களின் கல்வியை இலக்குவைக்கும் சிங்களம்.photo i

புலம்பெயர் தமிழ் மாணவர்களின் கல்வியை இலக்குவைக்கும் சிங்களம்.புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்துவதற்காக புலம்பெயர் நாடுகளில் தமிழ்க் கல்விமான்களால் தமிழர் மேம்பாட்டுப் பேரவை உருவாக்கப்பட்டு அதனுடைய தலைமையகம் பிரான்ஸில் நிறுவப்பட்டிருக்கிறது. இதன் கிளைகள் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் ஸ்தாபிக்கப்பட்டு புலம்பெயர்ந்து வாழும் தமிழீழச் சிறார்களின் தமிழ் மொழியறிவையும், கலை பண்பாடுகளையும் மேம்படுத்தும் முகமாக புலம்பெயர் நாடுகளில் தமிழ்க்கல்விக் கூடங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன.......... read more

லண்டன் தமிழ் இளைஞர்களின் வன்முறைக் கொலைகள் முழு நீளப்படமாகிறதாம் !

ஆபிரிக்க இனத்தவரிடையே காணப்படும் பல குழுக்களும், குழு மோதல்களைப் பற்றியுமே பலர் திரைப்படங்களை எடுத்துள்ளனர். 
ஆனால் முதல் முறையாக புலம்பெயர் தமிழ் சமூகத்தில் உள்ள தமிழ் இளைஞர் குழுக்கள் பற்றி படம் ஏன் எடுக்கப்படவேண்டும் என்ற கேள்விகள் தற்போது மேலோங்கியுள்ளது. 
பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் கல்வி, கலாச்சாரம், வணிகம் மற்றும் அரசியலில் என்று பல துறைகளில் முன்னேறியுள்ளனர். அதனை விடுத்து ஒரு சமூகத்தில் உள்ள சிலரது தகாத நடவடிக்கையை படமாக்கி, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் கெட்டபெயரை ஏற்படுத்தும் வகையில் இப் படம் அமையபோகிறதா என்ற அசாமும் இங்கே நிலவுகிறது. இது குறித்து மக்கள் உங்கள் கருத்துகளைப் பதிவுசெய்வது நல்லது.............. read more

மகிந்தாவை பாதுகாக்கும் காடையர் கூட்டம்: புகைப்படம் !

கொழும்பு நகரப்பிரிவு சிறீலங்கா காவல்துறை அதிகாரி அனுரா சேனாநாயக்காவை ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் அனுராகுமார திஸ்ஸநாயக்கா தொடர்புகொண்டு நிலைமையை விளக்கியுள்ளார். ஆனால் அவர்கள் சிறீலங்கா அரச தலைவரைப் பாதுகாப்பதற்கு அங்கு குழுமி நிற்பதாக சேனாநாயக்கா பதிலழித்துள்ளார். ஜே.வி.பியினரின் ஊர்வலம் அலரி மாளிகையை நோக்கி நகர்ந்தல் தாக்குதல் நடத்தவே அவர்கள் நிற்பதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளாராம். இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.......... read more

Tuesday 7 June 2011

வன்னிச்சூழல் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனத்தையே நினைவூட்டுகின்றது.


வன்னிச்சூழல் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனததையே எனக்கு நினைவூட்டுகின்றது. - நிமல்கா
இலங்கையில் காலம் காலமாக அரச அமைப்புக்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்கள மேலாதிக்கமே இனமுரண்பாட்டுக்கான காரணமாகும்.இலங்கையில் பல்வேறு இனங்கள் காணப்பட்டபோதிலும் ஒரு இனத்துக்கு அதிகளவான வளங்கள் பயன்படுத்தப்படுவதைக்காணலாம். யுத்தம் முடிவடைந்த நிலையில் தற்போது விடுதலைசெய்யப்பட்டுவரும் பெண் போராளிகள் சமூகத்தில் பல்வேறு வகையான நெருக்கடிகளுக்குள் உள்ளாக்கப்படுவதுடன் ஒதுக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
போர் ஆயுதமாக பாலியல் பலாத்காரம் பாவிக்கப்பட்டதை அண்மையில் ஐ.நா.மனித உரிமை கூட்டத்தில் சனல் 4 தொலைக்காட்சி காட்டிய காட்சியை பார்த்து சிங்கள இனத்திலிருந்து வந்தவள் என்ற வகையில் வெட்கப்பட்டேன். மனித உரிமை செயற்பாட்டாளர்,அதுவும் பெண் என்ற வகையில் வேதனை அடைந்தேன். .................................read more

கொலைகாரனிடமே தஞ்சம் கோரும் இமெல்டா சுகமார்!



தன்னை பாதுகாக்குமாறு யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்திருக்கும் சிங்கள இராணுவ தளபதியிடமே தனக்கு உயிர் ஆபத்து உள்ளதாக இமெல்டா சுகமார் முறைப்பாடு செய்துள்ளாராம்.

தமிழர்களை கொலை செய்த கொலைகாரனிடமே கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் திரும்ப திரும்ப சிங்கள அரசுடனும் இராணுவ தளபதியுடனும் உறவாடும் இமெல்டா சுகுமார் அவர்களே தமிழர்களுக்கு நீங்கள் ஆற்றும் பங்கு அளப்பெரியது.

ஐரோப்பிய கண்டத்தை கடந்தும் தமிழீழத்திற்கான குரல் ஒலிக்கும் நேரமிது


mdiy epjp]; r. Fkhud;
tpLjiyg;Gypfis mopj;Jtpl;ljhff; $wp> <oj;jkpoupd; murpay; Nghuhl;lj;ij kOq;fbf;Fk; eupj;je;jpu Ntiyfspy; ,wq;fpAs;sJ kfpe;j uh[gf;rhtpd; rpwpyq;fh muR. gy jkpo; mUtUbfSk; rpq;fs muRf;F Jizahf nraw;gLfpwhu;fs;.  A+jdpYk; tpl jkpod; ve;j tpjj;jpYk; risj;jtdpy;iy vd;gJ cz;ikNa. jkpod; xNunahU tplaj;jpy; kl;Lk; A+jdpYk; tpl NtWgl;L epw;fpd;whd;. gy vl;lg;gu;fisf; nfhz;l ,dk; vd;why; jkpo; ,dkhfNt ,Uf;f KbAk;.

தாயகம் நோக்கிய செயற்பாட்டில் ஓரணியாக செயற்படுவதென ஏகமனதாக முடிவு.


by Thamil Maaran tamilnews4u@yahoo.com
நேற்று (05-06-2011) ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவில் தமிழீழ செயற்பாட்டாளர்களினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த சமகால மக்கள் கருத்தரங்கிலேயே இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தாயக விடுதலைப்பயணத்தில் உருவாகியுள்ள அரசியல் இடைவெளியை நிவர்த்திசெய்யும் பொருட்டும்தாயகத்தில் நெருக்கடிகளுக்குள் வாழ்ந்துவரும் மக்களுக்கு எவ்வாறு உதவுவது என்பது தொடர்பாகவும் கலந்துரையாடவென இக்கருத்தரங்கு பிரித்தானியா வாழ் தமிழீழ செயற்பாட்டாளர்களால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

விகடன் செய்தி தளத்திற்கு செந்தமிழன் சீமான் அளித்த செவ்வி


[காணொளி இணைப்பு] விகடன் செய்தி தளத்திற்கு செந்தமிழன் சீமான் அளித்த செவ்வி


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தன் மீது சுமத்தப்பட்டுள்ள பொய் குற்றசாட்டு குறித்து விகடன் செய்தி தளத்திற்கு அளித்த செவ்வி

அருந்ததி ரோய் ஈழத் தமிழர்களை லண்டனில் சந்திக்கவுள்ளார் !

பிரபல எழுத்தாளரும் மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ரோய் அவர்கள் லண்டன் வந்துள்ளார் !
பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ரோய் அவர்கள் தற்சமயம் லண்டன் வந்துள்ளார். இந்திய அரசிற்கு சிம்மசொப்பனமாக இருக்கும் இவர், இந்தியா ஆதிவாசிகளைக் கொண்று குவித்து அவர்களின் காணிகளைக் கைப்பற்றி வருவதாக வெளிப்படையாகவே BBC தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்துள்ளார்............ READ MORE

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் பங்கெடுப்பு!



நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய அதிகாரபூர்வமான   இணையம் தமிழில் இன்றுமுதல் செயலில்  உள்ளது.
இணைய முகவரிhttp://www.tgte.org/

 ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசின் பரப்புரைகளை முறியடிக்க, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரிதிநிதிகள் பங்கெடுத்துள்ளனர்.
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை மையப்படுத்தி, உலக நாடுகள் - மனித உரிமை அமைப்புக்கள் - அரசசார்பற்ற நிறுவனங்கள் ஆகியன, தங்களது கருத்துக்களை கூட்டத் தொடரில் முன்வைத்து வருகின்றன.......... read more

விவேக சிந்தாமணி


அல்லல்போம்; வல்வினைபோம்; அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம்; போகாத் துயரம்போம் - நல்ல
குணமதிக மாம்அருணைக் கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால். 

போர்க்குற்றங்களுக்கு முதலில் பலிடப்படப்போவது இவர்கள்தான்!


நாம் ஏற்கனவே ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம் அதில் போர்க்குற்றங்களுக்கு பலியிடப்போகும் துரோகிகள் என தலைப்பிலான செய்தியின் தொடர்ச்சியே இது.
அதாவது போர்க்குற்றங்கள் நடைபெற்றதென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விசாரனைகள் என தொடங்கினால் யாரை மாட்டிவிட்டு தப்பிக்கலாம் என சிங்களம் தீவிரமாக செயற்படத்தொடங்கியுள்ளது பலரது பெயர்கள் பட்டியல் இடப்பட்டு வேலைகள் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன........... read more

துருப்புச் சீட்டாக மாறுகிறதாநிபுணர் குழுவின் அறிக்கை? இதயச்சந்திரன்


BY இதயச்சந்திரன்

தற்கால ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான, நம்பகத்தன்மையற்ற செய்திகளை வெளியிடுகின்றன. உண்மையை உண்மையாக உரத்துக் கூறும் வகையில் இந்நிலை மாற வேண்டுமென யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்ணம், யாழ். பல்கலைக்கழக ஊடகவியல் கற்கை நெறி மூன்றாம் வருட மாணவர்கள் நடத்திய விழாவொன்றில் கூறியுள்ளார்.
இலங்கையின் இன்றைய அரசியல் சூழலில் யதார்த்தத்தை பிரதிபலிக்கும் கருத்தாக இது அமைவதை மறுக்க முடியாது.

அம்பாறையில் சுனாமியால் பாதிப்புற்ற மக்களுக்கு இதுவரை வீடுகள் இல்லை;அரச நியமனங்களிலும் தமிழர் புறக்கணிப்பு


தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் அம்பாறை மாவட்டத்தில் தற்பொழுது சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றனர் என அரசு சார்ந்த அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் பறைசாற்றுகின்றனர். ஆனால், ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இன்னும் வீடுகள் வழங்கப்படாத அகதிகள் அம்பாறை மாவட்டத்திலேயே அதிகளவில் உள்ளனர் என மட்டக்களப்பு மாவட்டத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார். கல்முனை வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சருடன் அமைச்சர் பீரிஸ் சிங்கப்பூரில் பேச்சு _


  சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் ஏனைய பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ....... READ MORE  

எதிர்க்கட்சித் தலைவர் ரணிலின் தாயார் நளினி விக்கிரமசிங்க காலமானார்

விக்கிரமசிங்கவின் தாயார் நளினி விக்கிரமசிங்க தனது 95 ஆவது வயதில் நேற்று திங்கட்கிழமை காலமானார். டி.ஆர்.விஜேவர்த்தனவின் மூத்தமகளான இவர் எஸ்மண்ட் விக்கிரமசிங்கவின் துணைவியாவார். அன்னாரின் பூதவுடல் நேற்று திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் பொரளை கனத்தை பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது...... READ MORE